ஜம்மு காஷ்மீர் : தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டான்
ஜம்மு காஷ்மீர் : தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை
x
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டான். ஹன்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டான். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்