சிவராத்திரி : திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் பக்தர்கள்...

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 3 நதிகள் சங்கமத்தில் சர்வதேச புகழ்பெற்ற கும்பமேளா விழா, மகாசிவராத்திரியான இன்றுடன் நிறைவு பெறுகிறது.
சிவராத்திரி : திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் பக்தர்கள்...
x
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 3 நதிகள் சங்கமத்தில் சர்வதேச புகழ்பெற்ற கும்பமேளா விழா, மகாசிவராத்திரியான இன்றுடன் நிறைவு பெறுகிறது. சிவராத்திரியன்று, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. கும்பமேளாவில் இருந்து இதுவரை, 22 கோடி பக்தர்கள் புனித நீராடியதாக கூறப்படுகிறது. சிவராத்திரி நாளில் 5 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்