"பாக். மீதான தாக்குதலை அரசியலாக்க கூடாது" - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து

இந்திய விமானி அபிநந்தனை மீட்க மத்திய அரசு அனைத்து துரித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பாக். மீதான தாக்குதலை அரசியலாக்க கூடாது - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து
x
இந்திய விமானி அபிநந்தனை மீட்க மத்திய அரசு அனைத்து துரித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதலை பாஜகவினர் அரசியல் ஆக்கி வருவதாக குற்றஞ்சாட்டினார். கட்சி கேட்டு கொண்டால், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்