தெற்கு காஷ்மீரில் 11 இடங்களில் என்.ஐ.ஏ. விசாரணை : பிரிவினைவாத தலைவர்கள் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை
கடந்த 14 ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 44 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர்.
கடந்த 14 ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 44 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் தேசிய புலனாய்வு முகமை இன்று தெற்கு காஷ்மீரில் பதினொரு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டது. இந்த சோதனை பிரிவினைவாத தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் நடைபெற்றது.
Next Story