2 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதா பாகிஸ்தான்? - பாக். ராணுவ ஜெனரல் டிவிட்டரில் அறிவிப்பு

பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த 2 இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ராணுவ ஜெனரல் ஆசிப் கஃபூர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
2 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதா பாகிஸ்தான்? - பாக். ராணுவ ஜெனரல் டிவிட்டரில் அறிவிப்பு
x
அவற்றில் ஒரு விமானம் இந்திய கட்டுப்பாட்டு காஷ்மீர் பகுதியில் விழுந்ததாகவும், மற்றொன்று பாகிஸ்தான் கட்டுப்பாட்டு பகுதியில் விழுந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய விமானி ஒருவரை கைது செய்திருப்பதாகவும், விமானம் விழுந்த பகுதியில் இரு விமானிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஆசிப் கஃபூர்  தெரிவித்துள்ளார்.  இதனால் பாகிஸ்தான் இந்தியா இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக கருதப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்