மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - முதலமைச்சர் நாராயணசாமி வழங்கினார்

புதுச்சேரிக்கு வழங்கும் நிதியுதவி குறைப்பு - மத்திய அரசு மீது நாராயணசாமி குற்றச்சாட்டு
மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்  - முதலமைச்சர் நாராயணசாமி வழங்கினார்
x
 மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக புதுச்சேரி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார்.  மத்திய அரசு  புதுச்சேரிக்கு வழங்க கூடிய நிதியுதவிகளை படிப்படியாக குறைத்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். அரசின் பல்வேறு திட்டங்களை இருட்டடிப்புசெய்வதற்கு பல தீய சக்திகள் செயல்பட்டு வருவதாகவும் நாராயணசாமி புகார் தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்