குஜராத் : துணை மின்நிலையத்தில் பெரும் தீ விபத்து

குஜராத்தின் நர்மதாவில் உள்ள துணை மின்நிலையத்தில் மின்கசிவு காரணமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
குஜராத் : துணை மின்நிலையத்தில் பெரும் தீ விபத்து
x
குஜராத்தின் நர்மதாவில் உள்ள துணை மின்நிலையத்தில் மின்கசிவு காரணமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பார்மர்கள் திடீரென வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கொழுந்து விட்டு எரிந்த நெருப்பால் டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்தன. விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் இல்லை. 

Next Story

மேலும் செய்திகள்