வீரர்களின் தியாகத்துக்கு தலைவணங்குகிறேன் - வானொலியில் பிரதமர் மோடி உரை

தேர்தலுக்கு பிறகும் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பேன் என்று, மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வீரர்களின் தியாகத்துக்கு தலைவணங்குகிறேன் - வானொலியில் பிரதமர் மோடி உரை
x
நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கான பிரம்மாண்ட தேசிய போர்நினைவுசின்னம்ஒன்றுஇந்தியாகேட்பகுதியில்அமைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை நாட்டுக்காக அது அர்ப்பணிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் உயிர் தியாகத்திற்கு நாடு தலை வணங்குவதாக தெரிவித்த அவர், தேசபக்தி, தியாகம் ஆகியவற்றை இளைஞர்கள் புரிந்துகொள்ள வரலாற்றை புரட்டிப்பார்க்க வேண்டியதில்லை. வீரர்களின் வாழ்க்கையை பார்த்தாலே போதுமானது என்றார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் அடுத்த வானொலி உரை மே மாதம் கடைசி ஞாயிற்றுகிழமை நடைபெறும் என்றும் அப்போது மக்களை சந்திப்பதாகவும் மோடி குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்