விவசாயிகளுக்கு 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ஒரு கோடி விவசாயிகளுக்கு முதல் தவணைத்தொகை பரிமாற்றம்
விவசாயிகளுக்கு 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
x
ஏழை விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். உத்தரபிரதேசத்தின் கோராக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், முதல் கட்டமாக ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கி கணக்குக்கு முதல் தவணைத்தொகையான 2 ஆயிரம் ரூபாயை பரிமாற்றம் செய்து திட்டத்தை தொடங்கி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்