ரூ.9.27 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் சிக்கியது - கள்ள நோட்டு அடிக்கும் எந்திரம் பறிமுதல்

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராமச்சந்திராபுரம் நகரில் கள்ள நோட்டு புழக்கத்தில் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது
ரூ.9.27 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் சிக்கியது - கள்ள நோட்டு அடிக்கும் எந்திரம் பறிமுதல்
x
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராமச்சந்திராபுரம் நகரில் கள்ள நோட்டு புழக்கத்தில் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து  சிவா என்பவர் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் 9 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் சிக்கியது. கள்ள நோட்டு அச்சடிக்கும் எந்திரம் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்

Next Story

மேலும் செய்திகள்