போக்குவரத்து ஊழியர்களின் 2ம் நாள் வேலை நிறுத்தப் போராட்டம்

குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்களின் 2ம் நாள் வேலை நிறுத்தப் போராட்டம்
x
குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்குள்ள பணிமனை மற்றும் பேருந்து நிலையங்களில் பேருந்துகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 2-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் சட்டை கழட்டி நடனமாடி போராட்டத்தில் ஈடுபட்டனர்

Next Story

மேலும் செய்திகள்