கல்வி கற்று உயர்ந்த பின் பெற்றோரை மறந்து விடாதீர்கள் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் 9வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
x
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் 9வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மாணவிகள் மத்தியில் பேசிய அவர், கல்வி கற்று உயர்ந்த நிலைக்கு சென்ற பின்னர்  பெற்றோரை மறந்துவிடாதீர்கள் என அறிவுரை கூறினார்.   மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை நடத்திய ஆய்வில் உயர் கல்வியில் புதுச்சேரி 5-வது இடம் பிடித்துள்ளது எனவும் முதலமைச்சர் நாராயணசாமி பெருமிதம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்