அமெரிக்க ராணுவத்தினரின் இசை நிகழ்ச்சி : இசைக் கருவிகளை இசைத்து பாடிய அமெரிக்க வீரர்கள்

பெங்களூருவில் நடைபெறும் விமான கண்காட்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க ராணுவ குழுவினர் வந்துள்ளனர்.
அமெரிக்க ராணுவத்தினரின் இசை நிகழ்ச்சி : இசைக் கருவிகளை இசைத்து பாடிய அமெரிக்க வீரர்கள்
x
பெங்களூருவில் நடைபெறும் விமான கண்காட்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க ராணுவ குழுவினர் வந்துள்ளனர். அவர்கள், நேற்று இரவு இன்னிசை கச்சேரியை நடத்தினர். அமெரிக்க ராணுவ வீரர்களும், வீராங்கனைகளும் மேடையில் பேண்டு இசை கருவிகளை இசைத்தபடி, பாடல்களை பாடினர். இந்த நிகழ்ச்சியை, பொதுமக்கள் ரசித்துப் பார்த்தனர். 

Next Story

மேலும் செய்திகள்