பாகிஸ்தானுக்கு வழங்கும் நதிநீரை நிறுத்த முடிவு - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

பாகிஸ்தானுக்கு வழங்கும் நதி நீரை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு வழங்கும் நதிநீரை நிறுத்த முடிவு - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
x
ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக நதி நீரை நிறுத்த முடிவு செய்துள்ளது. தற்போது, சிந்து நதி நீர் ஒப்பந்தப்படி ஜீலம் உள்ளிட்ட 3 நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்கு  இந்தியா தண்ணீர் வழங்கி வருகிறது. அதை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் பாகிஸ்தானுக்கு அனுப்பும் தண்ணீரை யமுனை ஆற்றில் இணைத்து வளப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி 
தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்