ராணுவ வீரரின் உடலுக்கு கிராம மக்கள் அஞ்சலி
பதிவு : பிப்ரவரி 20, 2019, 12:14 AM
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த, ராணுவ அதிகாரியின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த, ராணுவ அதிகாரியின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தற்கொலைப் படை தாக்குதலுக்கு பிறகு, தேடுதல் வேட்டையின் போது தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ அதிகாரி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த ராணுவ வீரர் அஜய்குமாரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, பல கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் நின்ற பொது மக்கள், வாகனத்தின் மீது மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார். 

தொடர்புடைய செய்திகள்

பாசன கண்மாயை மீட்டுத்தர கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு...

மதுரை அருகே ஆக்கிரமிப்பில் உள்ள 100 ஏக்கர் பாசன கண்மாயை மீட்டுத்தரக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம் மனு அளித்துள்ளனர்.

10 views

இன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை : கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு

இன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை : கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு

80 views

டிடிவி தினகரன் வாகனத்தை மறித்து உணவு கேட்ட கிராம மக்கள்..

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் வழியில் தெலுங்கன் குடிகாடு என்ற இடத்தில், அமமுக துணைப் பொதுசெயலாளர் தினகரன் வாகனத்தை பொதுமக்கள் மறித்து உணவு கேட்டனர்.

6718 views

24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்....

நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் கிராமத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் கடந்த 24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

1398 views

தலித் பகுதியில் சுவாமி ஊர்வலம் செல்ல எதிர்ப்பு : ஊரை காலி செய்து, வெளிமாநிலத்திற்கு வெளியேற்றம்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வசிக்கும் பகுதி வழியாக சுவாமி ஊர்வலம் சென்றதற்கு கிராம மக்கள் வெளிமாநிலத்திற்கு வெளியேற்றம்.

5235 views

பிற செய்திகள்

38 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மல்லிகார்ஜூனா கார்கே, வீரப்ப மொய்லி, திக்விஜய்சிங் பெயர்கள் அறிவிப்பு

16 views

வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியா? - வயநாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை

வயநாடு மாவட்ட மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் இன்று கல்பற்றாவில் நடைபெறுகிறது.

7 views

பார்வையாளர்களை கவர்ந்த பிரான்ஸ் கலை திருவிழா

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற பிரான்ஸ் கலைத்திருவிழா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது

18 views

சரிந்து விழுந்த பாஜக பொதுக்கூட்ட மேடை - ஹோலி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த விபரீதம்

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில், பாஜக பொதுக்கூட்ட மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

41 views

லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி

கர்நாடகா மாநிலத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்

23 views

விடுதலை முன்னணிக்கு தடை ஜனநாயக பாதைக்கு யாசின் திரும்பிவிட்டார்- மெகபூபா முப்தி

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

53 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.