வசந்த காலத்தை வரவேற்ற 'நாகா' மக்கள் : களைகட்டிய கலாச்சார பாடல் மற்றும் நடனங்கள்

மணிப்பூர் தலைநகர் இம்பாலில், வசந்தகால வரவேற்பும், விதைப் திருவிழா தொடக்கமுமாக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் அங்கு விழா நடைபெறும்.
வசந்த காலத்தை வரவேற்ற நாகா மக்கள் : களைகட்டிய கலாச்சார பாடல் மற்றும் நடனங்கள்
x
மணிப்பூர் தலைநகர் இம்பாலில், வசந்தகால வரவேற்பும், விதைப் திருவிழா தொடக்கமுமாக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் அங்கு விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான கலாச்சார விழா, பாரம்பரிய நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தண்ணீரும் விளைச்சலும் வேண்டிய அவர்கள், இறைவனுக்கு நன்றி தெரிவித்தும் வழக்கப்படி பாரம்பரிய உடைகளுடன் இசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டு, நிமித்தப் பாடல்கள் பாடினர். கலாச்சார நடனங்களும் அரங்கேறின. வழக்கம்போல், இந்த ஆண்டும், இந்த நிகழ்ச்சி களைகட்டியது நாகா மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்