60 வயதுக்குப் பின்னர் ரூ.3,000 ஓய்வூதியம் : எல்ஐசி மூலம் செயல்படுத்தப்படும் - நிதியமைச்சர் தகவல்

மாதம் 15 ஆயிரத்துக்கும் கீழ் வருமானம் ஈட்டும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எல்ஐசி மூலம் ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
60 வயதுக்குப் பின்னர் ரூ.3,000 ஓய்வூதியம் : எல்ஐசி மூலம் செயல்படுத்தப்படும் - நிதியமைச்சர் தகவல்
x
மாதம் 15 ஆயிரத்துக்கும் கீழ் வருமானம் ஈட்டும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எல்ஐசி மூலம் ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் பியூஷ் கோயல்  தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் அறிவித்த 'பிரதம  மந்திரி ஸ்ரம் யோகி மன் தன் '  ஓய்வூதியத் திட்டத்தில் சேர பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  இந்த திட்டத்தை எல்ஐசி மூலம் செயல்படுத்த உள்ளதாக கோயல் குறிப்பிட்டுள்ளார்.  40 வயதுக்குட்பட்ட அமைப்பு சாரா தொழிலாளிகள் இந்த திட்டத்தில் இணைந்தால், அவர்களுக்கு 60 வயதுக்குப் பின்னர் மாதம் 3 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும். 

Next Story

மேலும் செய்திகள்