பழங்கால கார்களின் கண்காட்சி - கண்டு ரசித்த சுற்றுலாப்பயணிகள்

புதுச்சேரி சுற்றுலாத் துறை மற்றும் மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டார்ஸ் கிளப்பும் இணைந்து பாரம்பரிய கார்கள் கண்காட்சியை நடத்தின
பழங்கால கார்களின் கண்காட்சி - கண்டு ரசித்த சுற்றுலாப்பயணிகள்
x
புதுச்சேரி சுற்றுலாத் துறை மற்றும் மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டார்ஸ் கிளப்பும் இணைந்து பாரம்பரிய கார்கள் கண்காட்சியை நடத்தின. இதில் சென்னையில் இருந்து 60 பழங்கால கார்கள்,  பொள்ளாச்சியிலிருந்து 4 கார்கள், புதுச்சேரியில் இருந்து 10 கார்கள் மற்றும் 8 பாரம்பரிய மோட்டார் சைக்கிள் இடம் பெற்றன. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கண்காட்சியை கண்டு ரசித்ததுடன் பழமையான கார்களின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து சென்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்