' சிமி ' மாணவர் அமைப்புக்கு 5 ஆண்டுகளுக்குத் தடை - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமிக்கு 5 ஆண்டுகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
 சிமி  மாணவர் அமைப்புக்கு 5 ஆண்டுகளுக்குத் தடை - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
x
இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமிக்கு 5 ஆண்டுகளுக்கு  தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அந்த அமைப்பு தொடந்து தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், அவர்களின் சட்ட விரோத செயல்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதனை தடுக்கத் தவறினால் தலைமறைவாக இருக்கும் அந்த அமைப்பினர் மீண்டும் ஒன்றுகூடி பிரிவினையை தூண்டுவார்கள் என்பதால் தடை நீட்டிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 2014 -ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியின்போது விதிக்கப்பட்ட தடை முடிவடைய உள்ள நிலையில் தற்போது அந்த தடை நீட்டிக்கப் பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்