பனிப் பொழிவால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லா நகரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
பனிப் பொழிவால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
x
ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லா நகரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் நகரம் முழுவதும் வெண் பனியால் போர்த்தப்பட்டு சொர்க்க பூமியாக காட்சியளிக்கிறது. பனி பொழிவை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து வரும் நிலையில், சாலைகளில் குவிந்துள்ள பனிக்கட்டிகளால் ஆங்காங்கே விபத்துகள் ஏற்பட்டு, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்