ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - தெலுங்கு தேசம் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தெலுங்கு தேசம் எம் பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - தெலுங்கு தேசம் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்
x
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தெலுங்கு தேசம் எம் பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆந்திராவுக்கு  சிறப்பு அந்தஸ்து அளித்து நிதி ஒதுக்க வேண்டும், ஆந்திர தலைநகர் அமராவதி கட்டமைப்புக்கு  நிதி ஒதுக்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்