அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு : கைதான துபாய் தொழிலதிபரிடம் அமலாக்கத்துறை விசாரணை

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தலைமறைவாக இருந்த துபாய் தொழிலதிபர் ராஜீவ் ஷாம்செர் பகதூர் சக்சேனா மற்றும் இடைத்தரகர் தீபக் தல்வார் இருவரும் துபாயில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு : கைதான துபாய் தொழிலதிபரிடம் அமலாக்கத்துறை விசாரணை
x
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தலைமறைவாக இருந்த துபாய் தொழிலதிபர் ராஜீவ் ஷாம்செர் பகதூர் சக்சேனா மற்றும் இடைத்தரகர் தீபக் தல்வார் இருவரும் துபாயில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் தனித் தனி இடத்தில் வைத்து அமலாக்கத்துறை விசாரணை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் ஏற்கெனவெ ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது  செய்யப்பட்ட இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், நீதிமன்ற காவலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்