கேரள சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்

சபரிமலைக்கு ரூ.739 கோடி நிதி ஒதுக்கீடு
கேரள சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்
x
கேரளா சட்டப்பேரவை பட்ஜெட்டில் சபரிமலைக்கு 739 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கேரள சட்டப்பேரவையில், 2019 - 20 ஆம் ஆண்டிற்கான, பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், கேரளா நிதியமைச்சர்  டி.எம்.தாமஸ் ஐசக், பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், சபரிமலையில் காணிக்கை வரவு நலிவடைந்ததால் அதற்காக 100 கோடி ரூபாயும், சபரிமலை சாலை விரிவாக்கம் மற்றும் சீரமைப்பு பணிக்காக 200 கோடி ரூபாயும், நிலக்கல் குடிநீர் வசதிக்காக 105 கோடி ரூபாயும், பம்பை மற்றும் நிலக்கல் பேஸ் கேம்ப்பிற்காக 145 கோடி ரூபாயும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்