பள்ளத்தில் கவிழ்ந்து பள்ளி பேருந்து விபத்து : குடிபோதையில் இருந்த ஓட்டுனர் கைது

ஆந்திர மாநிலம் குண்டூரில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று பள்ளத்தில் தலைக்கீழாக விழுந்து விபத்துக்குள்ளானது.
பள்ளத்தில் கவிழ்ந்து பள்ளி பேருந்து விபத்து : குடிபோதையில் இருந்த ஓட்டுனர் கைது
x
ஆந்திர மாநிலம் குண்டூரில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று பள்ளத்தில் தலைக்கீழாக விழுந்து விபத்துக்குள்ளானது.  மாணவர்களை ஏற்றி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் உயிர் இழப்பு ஏற்படவில்லை. காயமடைந்த 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுனர் குடியோதையில் இருந்ததால் போலீசார் அவரை மருத்துவமனையிலேயே கைது செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்