ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த பெண் : பதிவான பரபரப்பு காட்சிகள்

குஜராத் மாநிலம் தாகூத் ரயில் நிலையத்தில், அவந்திகா விரைவு ரயில் புறப்பட்ட நேரத்தில் ரயிலில் ஏற முயன்ற பெண் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த பெண் : பதிவான பரபரப்பு காட்சிகள்
x
குஜராத் மாநிலம் தாகூத் ரயில் நிலையத்தில், அவந்திகா விரைவு ரயில் புறப்பட்ட நேரத்தில் ரயிலில் ஏற முயன்ற பெண் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் விரைந்து செயல்பட்டு அந்த பெண்ணை மீட்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்