உத்தரகாண்ட் உறைபனியில் சிக்கிய சாமியார் மீட்பு

உத்தரகாண்டில் உறைபனியில் சிக்கிய சாமியாரை தேசிய மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
உத்தரகாண்ட் உறைபனியில் சிக்கிய சாமியார் மீட்பு
x
உத்தரகாண்டில் உறைபனியில் சிக்கிய சாமியாரை தேசிய மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். ஐதராபாத்தை சேர்ந்த சுவாமி பர்ஸ்வானந்த் மகாராஜ், ஆன்மீக பயணம் சென்ற போது பவ்ஷியா பத்ரி என்ற இடத்தில் உறை பனியில் சிக்கிக்கொண்டார். இதனையடுத்து அங்கு சென்ற தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் அவரை பத்திரமாக மீட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்