'கலாம் சாட்' தயாரித்த மாணவர்களுக்கு இஸ்ரோ தலைவர் பாராட்டு

முதல் முறையாக பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டின் 4-வது நிலையில் 36 கிராம் எடை கொண்ட மிகச்சிறிய அளவிலான 'கலாம் சாட்' செயற்கை கோள் பொருத்தப்பட்டுள்ளது.
கலாம் சாட் தயாரித்த மாணவர்களுக்கு இஸ்ரோ தலைவர் பாராட்டு
x
முதல் முறையாக பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டின் 4-வது நிலையில் 36 கிராம் எடை கொண்ட மிகச்சிறிய அளவிலான 'கலாம் சாட்' செயற்கை கோள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கை கோளை வடிவமைத்த 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பு மற்றும் மாணவர்களை, மேடை ஏற்றி இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டி வாழ்த்தினார்.


Next Story

மேலும் செய்திகள்