அரியானா : தரைமட்டமான 4 மாடி கட்டடம்

அரியானா மாநிலம் குர்கிராமில் 4 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது.
அரியானா : தரைமட்டமான 4 மாடி கட்டடம்
x
அரியானா மாநிலம் குர்கிராமில் 4 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது. இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கட்டட இடிபாடுக்குள் 5 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்குள்ளான கட்டடம் புதிதாக கட்டப்பட்டு வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்