2020லும் பொருளாதாரத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் - ஐ.நா. அறிக்கை

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற பெயர் இந்த ஆண்டும் இந்தியாவின் வசமே இருக்கும் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020லும் பொருளாதாரத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் - ஐ.நா. அறிக்கை
x
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற பெயர் இந்த ஆண்டும் இந்தியாவின் வசமே இருக்கும் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-20 காலக்கட்டத்தில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 7.6 சதவீதமாக இருக்கும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டும் இந்திய பொருளாதாரமே மற்ற நாடுகளை காட்டிலும் வேகமான வளர்ச்சியில் இருக்கும் எனவும் ஐ.நா.  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சீனாவை காட்டிலும் மிகப்பெரிய அளவில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்