மேகதாது அணை கட்டும் விவகாரம் : கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை தாக்கல்

"தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை"
மேகதாது அணை கட்டும் விவகாரம் : கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை தாக்கல்
x
கர்நாடக மாநிலம்  மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசிடம் கடந்த 18ம் தேதியன்று தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கையில், 9 ஆயிரம் கோடி ரூபாய் திட்ட மதிப்பில் மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்ற உள்ளதாக கர்நாடகா தெரிவித்துள்ளது.  இந்த திட்டம் தொடர்பாக, தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதாகவும் ஆனால் ,  இதுவரை எந்த பதிலும் வரவில்லை எனவும்  கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்