ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவு : தொடரும் மீட்புப்பணி

ஜம்மு காஷ்மீரின் லடாக்-கின் கார்துங் கணவாய் பகுதியில் கடந்த 19ஆம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவில் 10 பேர் சிக்கினர்.
ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவு : தொடரும் மீட்புப்பணி
x
ஜம்மு காஷ்மீரின் லடாக்-கின் கார்துங் கணவாய் பகுதியில் கடந்த 19ஆம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவில் 10 பேர் சிக்கினர். இதில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மீதமுள்ளவர்களை தேடும் பணியில் 3வது நாளாக பேரிடர் மீட்புப்படையினரும், போலீஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்