குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை : முப்படை அதிகாரிகள், மாணவர்கள் பங்கேற்பு

குடியரசு தின விழாவிற்கான ஒத்திகை நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நடைபெற்றது.
குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை : முப்படை அதிகாரிகள், மாணவர்கள் பங்கேற்பு
x
குடியரசு தின விழாவிற்கான ஒத்திகை நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நடைபெற்றது. இதில், முப்படையை சேர்ந்த அதிகாரிகள்,அணிவகுப்பு ஒத்திகையிலும், தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையிலும் ஈடுபட்டனர். 
22 ஆம் தேதி இரண்டாவது கட்ட ஒத்திகையும், 24 ஆம் தேதி மூன்றாம் கட்ட ஒத்திகையும் நடைபெறுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்