இ-நாம் சந்தை மூலம் ரூ.58,930 கோடி விற்பனை : மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் தகவல்

தேசிய விவசாயச் சந்தை என்கிற இ-நாம் சந்தை மூலம் கடந்த ஆண்டில் 58 ஆயிரத்து 930 கோடிக்கு விவசாயப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இ-நாம் சந்தை மூலம் ரூ.58,930 கோடி விற்பனை : மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் தகவல்
x
தேசிய விவசாயச் சந்தை என்கிற இ-நாம் சந்தை மூலம் கடந்த ஆண்டில் 58 ஆயிரத்து 930 கோடிக்கு விவசாயப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங்,  சுமார் 63 புள்ளி 75 லட்சம் விவசாயிகள் இதன் மூலம் வர்த்தகம் செய்துள்ளனர் என்றும், 16 மாநிலங்களில் உள்ள மொத்த விலை மண்டிகள் தற்போது இ-நாம் சந்தையில்  ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்