"2025-க்குள் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும்" - ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் பையாஜி ஜோஷி

வருகிற 2025-க்குள் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்று ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.
2025-க்குள் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் - ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் பையாஜி ஜோஷி
x
வருகிற 2025-க்குள் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்று ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் நடந்த கும்பமேளாவில் கலந்து கொண்டு பேசிய அவர், கடந்த  1952 ஆம் ஆண்டு சோம்நாத் கோயில் கட்டப்பட்ட பின்னர் குஜராத் மாநிலம் பொலிவடைந்ததாக கூறினார். ராமர் கோயில் கட்டப்பட்டால் தான் நாடு வளம் பெறும் என்றும், வரும் 2025-க்குள் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்றும்  ஜோஷி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்