நாடாளுமன்ற தேர்தல் தேதி கசிந்ததா?

2019ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் தேதி சமூக வலைதளங்களில் பரவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி கசிந்ததா?
x
2019ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் தேதி சமூக வலைதளங்களில் பரவுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை தொடர்ந்து, இது குறித்து காவல்துறையில் புகார் அளித்து விசாரிக்குமாறு டெல்லி தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவி்ட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்