சி.பி.ஐ. புதிய இயக்குநர் யார்? : ஜன.24ல் முடிவு

புதிய சி.பி.ஐ. இயக்குநரை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 24 ஆம் தேதி அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.
சி.பி.ஐ. புதிய இயக்குநர் யார்? : ஜன.24ல் முடிவு
x
புதிய சி.பி.ஐ. இயக்குநரை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 24 ஆம் தேதி அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. புதிய இயக்குநரை தேர்வு செய்வதற்காக, 1982 முதல் 85 ஆண்டு பிரிவு  ஐ.பி.எஸ் அதிகாரிகள் பட்டியலை உள்துறை அமைச்சகம், பணியாளர் அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. இதிலிருந்து ஒருவர் சி.பி.ஐ. இயக்குநராக தேர்வு செய்யப்படுவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்