இன்று லோக்ரி விழா: சொக்கப்பனையை சுற்றி நடனமாடி ராணுவ வீரர்கள் உற்சாக கொண்டாட்டம்

வட மாநிலங்களில் லோக்ரி விழா இன்று கொண்டாட்டப்படுகிறது.
இன்று லோக்ரி விழா: சொக்கப்பனையை சுற்றி நடனமாடி ராணுவ வீரர்கள் உற்சாக கொண்டாட்டம்
x
வட மாநிலங்களில் லோக்ரி விழா இன்று கொண்டாட்டப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களால் குறிப்பாக, சீக்கிய மக்களால் கொண்டாடப்படு லோக்ரி விழா, நெருப்பை வணங்கும் திருவிழா ஆகும். இரவு நேரத்தில் சொக்கப்பனை போன்று மரக்கட்டைகளை அடுக்கு நெருப்பு மூட்டி அதனை சுற்றி பாரம்பரிய பாடல்களை பாடி நடனமாடுவது இந்த விழாவின் சிறப்பு. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆர் எஸ் புரா பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மேளம் முழங்க நடனமாடி லோக்ரி விழாவை கொண்டாடினர். 

Next Story

மேலும் செய்திகள்