"98% பேர் குழந்தைகளுக்கு சீட் பெல்ட் அணிவிப்பதில்லை" - நிதின்கட்கரி

சீட் பெல்ட் பயன்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த அறிக்கையை மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்.
98% பேர் குழந்தைகளுக்கு சீட் பெல்ட் அணிவிப்பதில்லை - நிதின்கட்கரி
x
98 சதவீதம் பெற்றோர்கள் காரில் பயணிக்கும் போது குழந்தைகளுக்கு சீட் பெல்ட் அணிவிப்பதில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2 சக்கர வாகனம் பயன்படுத்துவோரில் 80 சதவீதம் பேர் குழந்தைகளுக்காக ஹெல்மெட் வாங்குவதில்லை எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய நிதின்கட்கரி, நடப்பாண்டில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்பு 4 சதவீதம் குறைந்துள்ள நிலையிலும், சாலை விபத்துக்களால் இந்தியாவில் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் உயிரிழப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்