எரிமேலியில் பேட்டைத் துள்ளல் திருவிழா துவக்கம்
பதிவு : ஜனவரி 11, 2019, 05:06 PM
சபரிமலை அய்யப்பன் கோவிலில் வரும் 14-ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறுவதையொட்டி, எரிமேலி வாவர் மசூதியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் வரும் 14-ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறுவதையொட்டி, எரிமேலி வாவர் மசூதியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடைபெற்றது. யானைகள் புடை சூழ, மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் துள்ளிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். வாவர் மசூதியில் தொடங்கிய ஊர்வலம், எரிமேலியில் உள்ள தர்மசாஸ்தா கோவில் சென்றடைந்தது. யானைகள் புடைசூழ, மேள தாளம் முழங்க இந்த பாரம்பரிய நிகழ்ச்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.