ஜெகன் மோகனின் 3,648 கி.மீ. பாதயாத்திரை நிறைவு
பதிவு : ஜனவரி 11, 2019, 10:55 AM
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த 14 மாதங்களுக்கு முன்பு கடப்பா மாவட்டத்தில் ஆரம்பித்த பாத யாத்திரையை, 3 ஆயிரத்து 648 கிலோ மீட்டர் வரை சென்று சிகாகுளம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முடித்தார்.
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த 14 மாதங்களுக்கு முன்பு கடப்பா மாவட்டத்தில் ஆரம்பித்த பாத யாத்திரையை, 3 ஆயிரத்து 648 கிலோ மீட்டர் வரை சென்று சிகாகுளம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முடித்தார். இதைத் தொடர்ந்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேற்று நடைபயணமாக சென்ற ஜெகன் ​மோகன் ரெட்டிக்கு, அவரது கட்சியின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2265 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3703 views

பிற செய்திகள்

இந்திய - ஆப்பிரிக்க நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சி

10 நாள் பயிற்சியில் 16 ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்பு

10 views

பிரியங்கா காந்தி பிரசாரத்தை தொடங்கினார்

படகு மூலம் சென்று வாக்காளர்களுடன் சந்திப்பு

10 views

கடத்தப்பட்ட குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு

கண்காணிப்பு கேமிராவின் உதவியால் துரித நடவடிக்கை

81 views

கோவா அடுத்த முதல்வர் யார்...?

ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் காங்கிரஸ் மனு

57 views

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மறைவு : பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி

மறைந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக பனாஜியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

81 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.