"இந்திய பொறுப்புகளை ஐ.எம்.எப்தலைமை ஆலோசகர் கீதா கோபிநாத் ஏற்க மாட்டார்" - கீதாவின் தந்தை

ஐ. எம். எப் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இந்தியாவை சேர்ந்த பெண் கீதா பொறுப்பேற்றுள்ளார்.
x
ஐ. எம். எப் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இந்தியாவை சேர்ந்த பெண் கீதா பொறுப்பேற்றுள்ளார். இது தொடர்பாக, தந்தி டி.வி.க்கு பிரத்யேக பேட்டி அளித்த கீதாவின் தந்தை கோபிநாத், இந்தியாவில் பொறுப்புகள் வந்தால் ஏற்கமாட்டார் என கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்