டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்க குழு

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்காக, நந்தன் நீலகேனி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றை, ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்க குழு
x
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்காக, நந்தன் நீலகேனி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றை, ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தணைகளில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்து, அவற்றிற்கு தீர்வு அளிக்கும் வகையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல் கூட்டம் நடந்து முடிந்த 90 நாட்களில், இந்த குழு அறிக்கை அளிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்