அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டிக்கு பதவி : ராகுல்காந்தி வாழ்த்து

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமிக்கப்பட்டு உள்ளார்.
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டிக்கு பதவி : ராகுல்காந்தி வாழ்த்து
x
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமிக்கப்பட்டு உள்ளார். புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை நேரில் சந்தித்து, அப்ஸரா ரெட்டி வாழ்த்து பெற்றார். சமூக செயற்பாட்டாளராகவும், பத்திரிகையாளராகவும் அப்ஸ்ரா ரெட்டி பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்