முற்பட்ட வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு - பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வரவேற்பு

பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு பத்து சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவை வரவேற்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
முற்பட்ட வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு - பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வரவேற்பு
x
பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு பத்து சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவை வரவேற்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் முடிவிற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மாயாவதி அதனை வரவேற்று பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்