புவனேஷ்வரில் கைவினைப் பொருட்கள் விற்பனை கண்காட்சி

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில், 23 மாநிலங்கள் பங்கேற்றுள்ள கைவினைப் பொருட்கள் விற்பனை கண்காட்சி களைகட்டியுள்ளது.
புவனேஷ்வரில் கைவினைப் பொருட்கள் விற்பனை கண்காட்சி
x
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில், 23 மாநிலங்கள் பங்கேற்றுள்ள கைவினைப் பொருட்கள் விற்பனை கண்காட்சி களைகட்டியுள்ளது. பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ள வெண்கல சிலைகள், சேலைகள், வீட்டு உபயோக அலங்காரப் பொருட்கள் என பல்வேறு வகையான கடைகள் பார்வையாளர்களை கவர்ந்துள்ளன. ஒவ்வோர் மாநிலத்தின் பாரம்பரிய மற்றும் பழக்கவழக்கங்களை தெரிந்து கொள்ள மக்கள் அதிக அளவில் வருவதாக கூறும் விற்பனையாளர்கள், அனைத்து பொருட்களும் விற்று தீர்ந்துவிடும் என்று மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்