சபரிமலையில் அனுமதிக்கப்பட்ட பெண்கள் கம்யூனிஸ்ட்கள் - ரமேஷ் சென்னிதாலா

சபரிமலையில் அனுமதிக்கப்பட்ட பெண்கள் பக்தைகள் அல்ல என்றும் அவர்கள் 2 பேரும் கம்யூனிஸ்ட்டுகள் என கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்தார்.
சபரிமலையில் அனுமதிக்கப்பட்ட பெண்கள் கம்யூனிஸ்ட்கள் -  ரமேஷ் சென்னிதாலா
x
சபரிமலையில் அனுமதிக்கப்பட்ட பெண்கள் பக்தைகள் அல்ல என்றும் அவர்கள் 2 பேரும் கம்யூனிஸ்ட்டுகள் என கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்தார். தந்தி டிவிக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்த அவர், உச்சநீதிமன்றத்தில் கால அவகாச மனு தாக்கல் செய்து விட்டு தற்போது இளம்பெண்களை அனுமதித்திருப்பது தவறு என்றார். மேலும் சபரிமலைக்கு பெண்கள் சென்றதால் பரிகார பூஜை மேற்கொண்ட தந்திரியின் நடவடிக்கையை வரவேற்பதாகவும் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்