அகமதாபாத் பட்டம் விடும் திருவிழா : பட்டம் தயாரிக்கும் பணி தீவிரம்

மகர சங்கராந்தியை முன்னிட்டு குஜராத்தின் அகமதாபாத்தில் உலக புகழ்பெற்ற பட்டம் விடும் திருவிழா நடைபெற உள்ளது.
அகமதாபாத் பட்டம் விடும் திருவிழா : பட்டம் தயாரிக்கும் பணி தீவிரம்
x
மகர சங்கராந்தியை முன்னிட்டு குஜராத்தின் அகமதாபாத்தில் உலக புகழ்பெற்ற பட்டம் விடும் திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக பட்டம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஜிஎஸ்டி காரணமாக உற்பத்தி தொகை அதிகரித்துள்ளதாகவும், ஆனால் வியாபாரிகள் குறைந்த விலைக்கே பட்டங்களை வாங்கி செல்வதாகவும் இவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்