டெல்லியில் ஆடை அலங்கார அணிவகுப்பு : அழகிகள் அசத்தல்

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பில், மாடல் அழகிகள் பங்கேற்று, அசத்தினர்.
டெல்லியில் ஆடை அலங்கார அணிவகுப்பு : அழகிகள் அசத்தல்
x
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பில், மாடல் அழகிகள் பங்கேற்று, அசத்தினர்.  ஓய்யார நடை பயின்ற அழகிகள், விதவிதமான உடை அணிந்து, மேடையில் தோன்றினர். பாலிவுட் நடிகை Malai aroraவும், ஆடை அலங்கார அணிவகுப்பில் பங்கேற்று, பார்வையாளர்களை கவர்ந்தார். 

Next Story

மேலும் செய்திகள்