"மேகதாது அணை தமிழகத்திற்கே அதிக பயன் தரும்" - சதானந்த கவுடா

"நாடாளுமன்றம் முன்பு 27-ம் தேதி ஆர்பாட்டம்"
x
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, மேகதாது விவகாரத்தில்  ஒற்றுமையை வெளிப்படுத்த நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு வரும் 27-ம் தேதி கர்நாடகா எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

"தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்"

"இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், எங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் முடிவு செய்துள்ளோம்"

"நாடாளுமன்றம் முன்பு வரும் 27-ம் தேதி ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம்"

Next Story

மேலும் செய்திகள்