மாலத்தீவுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி நிதியுதவி - பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு

3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது சாலியா, புதுடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார்.
மாலத்தீவுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி நிதியுதவி - பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு
x
3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது சாலியா, புதுடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார்.  வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் சந்தித்து, மாலத்தீவு அதிபர், முக்கிய ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளுக்கு இடையே, 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனிடையே, மாலத்தீவுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்